Latest Updates News | Hot News | Sports News

03 April 2011

The World Cup Given To India Is A fake

இந்தியாவுக்கு தந்த உலக கோப்பை உண்மையானதள்ள அதிர்ச்சி தகவல்



சுமார் 28 ஆண்டுகளுக்கு பின், உலக கோப்பை வென்றது, ஆனால் ஒரு அதிர்ச்சியான செய்தி தற்பொழுது வந்துள்ளது,இந்தியாவுக்கு தந்த உலக கோப்பை உண்மையானதள்ள ,அதன் மாதிரி இருக்கும் ஒரு கோப்பை வழங்கப்பட்டது,,,, உண்மையான உலக கோப்பையை சுங்கத்துறை அதிகாரிகள் வரி கட்டாமல் கொண்டு செல்ல முடியாது என்று அறிவித்துள்ளனர்,ஆக 28 ஆண்டுகளுக்கு பின் நாம் வெற்றி பெற்றும் பயனிலை,,,
இது ஒரு உண்மையான தகவல்,,,,,,,,,சன் நியூஸ் தொலைக்காட்சியில் இருந்து வெளியான தகவல்,,,,,,

No comments:

Post a Comment