Latest Updates News | Hot News | Sports News

Showing posts with label ops. Show all posts
Showing posts with label ops. Show all posts

05 December 2016

ஜெ. மிகவும் கவலைக்கிடம்... போராடுகிறோம்

OPS Next CM in Tamil Nadu,



சென்னை : முதல்வர் ஜெயலலிதா கடந்த 75 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இலாக இல்லாத முதல்வராக கடந்த 50 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் இருக்கிறார் ஜெயலலிதா. அவரது இலாக்கள் ஓ. பன்னீர் செல்வம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.